Tamil Dictionary 🔍

குறுந்துளசி

kurundhulasi


சிறுதுளசி. (மலை.) A small species of basil;

Tamil Lexicon


சிறுதுளசி.

Na Kadirvelu Pillai Dictionary


--குறுந்துழாய், ''s.'' The சிறு துளசி plant See துளசி.

Miron Winslow


kuṟu-n-tuḷaci,
n. id.+.
A small species of basil;
சிறுதுளசி. (மலை.)

DSAL


குறுந்துளசி - ஒப்புமை - Similar