குறுந்தடி
kurundhati
சிறிய கோல் ; பறையடிக்குங் கோல் ; போதிகை ; உத்திரத்தைத் தாங்கும்படி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய கழி. (திவா.) கோழிவெண் முட்டைக்கென்செய்வ தெந்தாய் குருந்தடி (திவ். பெரியதி. 10, 9, 7). 1. Short stick; பறையடிக்குங் கோல். கன்றைக் குறுந்தடியாகக்கொண்டு (சிலப். 17, பாட்டு, 1, உரை.) 2. Drum stick; . 3. See குறுந்தறி, 3. (அக. நி.)
Tamil Lexicon
குணில்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A short stick. 2. A drum stick.
Miron Winslow
kuṟu-n-taṭi,
n. id. +.
1. Short stick;
சிறிய கழி. (திவா.) கோழிவெண் முட்டைக்கென்செய்வ தெந்தாய் குருந்தடி (திவ். பெரியதி. 10, 9, 7).
2. Drum stick;
பறையடிக்குங் கோல். கன்றைக் குறுந்தடியாகக்கொண்டு (சிலப். 17, பாட்டு, 1, உரை.)
3. See குறுந்தறி, 3. (அக. நி.)
.
DSAL