குறுந்தொட்டி
kurundhotti
சிறுகாஞ்சொறிச்செடி ; சிற்றாமுட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றாமூட்டி. (L.) 1. Rose-coloured sticky mallow. See சிறுகாஞ்சொறி. (மலை.) 2. Small climbing nettle. See
Tamil Lexicon
காஞ்சொறி, சிற்றமட்டி, தோட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
kuṟu-n-toṭṭi,
n. id. +.
1. Rose-coloured sticky mallow. See
சிற்றாமூட்டி. (L.)
2. Small climbing nettle. See
சிறுகாஞ்சொறி. (மலை.)
DSAL