Tamil Dictionary 🔍

குறுங்கோல்

kurungkoal


சிறிய கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஜக்கோல். Loc. 2. A yard-measure; சிறிய கோல். குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குருமுயல் (புறநா. 339). 1. A tiny rod, small stick;

Tamil Lexicon


இரண்டுமுழத்தடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A rod of two cubits long, இரண்டுமுழஅளவுகோல்.

Miron Winslow


kuṟu-ṅ-kōl,
n. id. +.
1. A tiny rod, small stick;
சிறிய கோல். குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குருமுயல் (புறநா. 339).

2. A yard-measure;
கஜக்கோல். Loc.

DSAL


குறுங்கோல் - ஒப்புமை - Similar