குறுங்கலி
kurungkali
பாலை யாழ்த்திறத்துள் ஒன்று ; தன் மனைவியை விரும்பாது வேறுபட்ட ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலை யாழ்த்திறத்தொன்று. (திவா.) 1. An ancient melody-type of the pālai class; தன் மனைவியை விரும்பாது விகற்பித்த ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை. (பு. வெ. 12, இருபாற்பெ. 18.) 2. (Puṟap.) Theme of addressing a hero with a view to turn him away from his illicit loves;
Tamil Lexicon
, ''s.'' A kind of lute, common in forest tracts, பாலையாழ்த்திறம். 2. A poem in which a lady reproaches her lover or husband for deserting her, ஓர் வகைச்செய்யுள்.
Miron Winslow
kuṟu-ṅ-kali,
n. id. +.
1. An ancient melody-type of the pālai class;
பாலை யாழ்த்திறத்தொன்று. (திவா.)
2. (Puṟap.) Theme of addressing a hero with a view to turn him away from his illicit loves;
தன் மனைவியை விரும்பாது விகற்பித்த ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை. (பு. வெ. 12, இருபாற்பெ. 18.)
DSAL