Tamil Dictionary 🔍

கருங்கண்ணி

karungkanni


கரிய கண்களையுடையவள் ; ஒரு மீன்வகை ; பருத்திவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிய கண்களையுடையாள். மையார் கருங்கண்ணி (திவ். திருவாய். 9, 4, 1). 1. Black-eyed woman; மீன்வகை. (W.) 2. A kind of fish; பருத்திவகை. (G. Tn. D. i, 161.). 3. A species of cotton, Gossypium obtusifolium;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The name of a fish, ஓர்மீன்.

Miron Winslow


karu-ṅ-kaṇṇi
n. id. +.
1. Black-eyed woman;
கரிய கண்களையுடையாள். மையார் கருங்கண்ணி (திவ். திருவாய். 9, 4, 1).

2. A kind of fish;
மீன்வகை. (W.)

3. A species of cotton, Gossypium obtusifolium;
பருத்திவகை. (G. Tn. D. i, 161.).

DSAL


கருங்கண்ணி - ஒப்புமை - Similar