Tamil Dictionary 🔍

குறுக்குக்கட்டு

kurukkukkattu


பெட்டி முதலியவற்றைக்குறுக்காகக் கயிற்றாற் கட்டுங் கட்டு. 1. Tying transversely or crosswise, as in fastening a case; மகளிர் நீராடும் போது மார்புக்குமேலே காட்டுஞ் சீலைக்கட்டு. (W.) 2. Tying a cloth a little above the breasts and around the body, as women in bathing;

Tamil Lexicon


மார்க்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


kuṟukku-k-kaṭṭu,
n. குறுக்கு+.
1. Tying transversely or crosswise, as in fastening a case;
பெட்டி முதலியவற்றைக்குறுக்காகக் கயிற்றாற் கட்டுங் கட்டு.

2. Tying a cloth a little above the breasts and around the body, as women in bathing;
மகளிர் நீராடும் போது மார்புக்குமேலே காட்டுஞ் சீலைக்கட்டு. (W.)

DSAL


குறுக்குக்கட்டு - ஒப்புமை - Similar