Tamil Dictionary 🔍

குறுக்குமறுக்கு

kurukkumarukku


குறுக்கே மறுத்துப் பேசுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுக்கே மறுத்துப்பேசுகை. மணியக்காரன் கணக்குப் பார்க்கிறதும் அதற்குக் கோவில்குருக்கள் குறக்குமறுக்குச் சொல்வதும் (தாசில்தார்நா. 27). Interrupting a person when he is speaking and contradicting him;

Tamil Lexicon


இடைக்கிடை தாறுமாறு.

Na Kadirvelu Pillai Dictionary


kuṟukku-maṟukku
n. குறுக்கு+.
Interrupting a person when he is speaking and contradicting him;
குறுக்கே மறுத்துப்பேசுகை. மணியக்காரன் கணக்குப் பார்க்கிறதும் அதற்குக் கோவில்குருக்கள் குறக்குமறுக்குச் சொல்வதும் (தாசில்தார்நா. 27).

DSAL


குறுக்குமறுக்கு - ஒப்புமை - Similar