திக்குக்கட்டு
thikkukkattu
பாதுகாப்புக்காகத் திக்குத்தேவதைகளை மந்திரத்தால் கட்டுப்படுத்தி நிறுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திக்குப்பந்தனம். (W.)
Tamil Lexicon
திக்குத்தம்பனம்.
Na Kadirvelu Pillai Dictionary
--திக்குப்பந்தனம், ''v. noun.'' Fortifying one's self on all sides by incantations, invoking the protection of the regents of the cardinal points.
Miron Winslow
tikku-k-kaṭṭu,
n. id.+.
See திக்குப்பந்தனம். (W.)
.
DSAL