Tamil Dictionary 🔍

சறுக்குக்கட்டை

sarukkukkattai


தேர்ச்செலவை வழிப்படுத்தும் முட்டுக்கட்டை ; ஆப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர்ச்செலவை வழிப்படுத்துங் கட்டை. 1. Inclined plane set before the front wheels of a car to regulate its course; ஆப்பு. (C. E. M.) 2. Wedge;

Tamil Lexicon


caṟukku-k-kaṭṭai,
n. சறுக்கு +.
1. Inclined plane set before the front wheels of a car to regulate its course;
தேர்ச்செலவை வழிப்படுத்துங் கட்டை.

2. Wedge;
ஆப்பு. (C. E. M.)

DSAL


சறுக்குக்கட்டை - ஒப்புமை - Similar