Tamil Dictionary 🔍

குறிப்புவினையெச்சம்

kurippuvinaiyecham


தொழில் காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில்காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம். (நன். 342, உரை.) Verbal participle of an appellative verb;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' A symbolic verb in an incomplete form, being either a பெயரெச்சம் or வினையெச்சம். 2. Incomplete symbolic verbs terminat ing with other verbs. See வினை.

Miron Winslow


kuṟippu-viṉai-y-eccam,
n. id. +. (Gram.)
Verbal participle of an appellative verb;
தொழில்காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம். (நன். 342, உரை.)

DSAL


குறிப்புவினையெச்சம் - ஒப்புமை - Similar