Tamil Dictionary 🔍

குறிப்புச்சொல்

kurippuchol


குறிப்பினாற் பொருள் உணர்த்தும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுவோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேருபொருளை உணர்த்துஞ் சொல். (குறள், 711, உரை.) Word indicating a meaning by implication;

Tamil Lexicon


--குறிப்புமொழி, ''s. [in gram.]'' Words or terms, used figura tively, metaphorically, &c.

Miron Winslow


kuṟippu-c-col,
n. id. +.
Word indicating a meaning by implication;
சொல்லுவோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேருபொருளை உணர்த்துஞ் சொல். (குறள், 711, உரை.)

DSAL


குறிப்புச்சொல் - ஒப்புமை - Similar