குறிப்புவினை
kurippuvinai
பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருட்பெயர் இடப் பெயர் முதலியவற்றின் அடியாகப் பிறந்து செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல் வினைத் தன்மையைக் கொண்டுள்ள சொல். (நன். 321, உரை.) Appellative verb;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' A symbolic verb, without variation of tense. See வினை.
Miron Winslow
kuṟippu-viṉai,
n. id. +. (Gram.)
Appellative verb;
பொருட்பெயர் இடப் பெயர் முதலியவற்றின் அடியாகப் பிறந்து செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல் வினைத் தன்மையைக் கொண்டுள்ள சொல். (நன். 321, உரை.)
DSAL