Tamil Dictionary 🔍

குறிப்பெச்சம்

kurippecham


கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக் கொள்ளும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக்கொள்ளும் பொருள். (குறள், 411, உரை.) Suggested sense;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Ellipses in metonymical expressions, &c.

Miron Winslow


kuṟippeccam,
n. id. + எச்சம்.
Suggested sense;
கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக்கொள்ளும் பொருள். (குறள், 411, உரை.)

DSAL


குறிப்பெச்சம் - ஒப்புமை - Similar