வினையெச்சம்
vinaiyecham
வினையைக்கொண்டு முடியும் குறைவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினையைக் கொண்டு முடியும் குறைவினை. (நன். 342.) (Gram.) Verbal participle;
Tamil Lexicon
viṉai-y-eccam
n. வினை +.
(Gram.) Verbal participle;
வினையைக் கொண்டு முடியும் குறைவினை. (நன். 342.)
DSAL