குறிப்புவினைமுற்று
kurippuvinaimutrru
பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குறிப்புவினை. (நன். 323, உரை.)
Tamil Lexicon
, ''s. [in gram.]'' A finite symbolic verb --as மலையேன்.
Miron Winslow
kuṟippu-viṉai-muṟṟu,
n. id. +. (Gram.)
See குறிப்புவினை. (நன். 323, உரை.)
.
DSAL