குறிப்போலை
kurippoalai
செயல் குறித்திருக்கு மோலை ; பிறப்புக் குறிப்பு எழுதிய ஓலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்குக்குறிப்பு எழுதிய ஓலை. 1. Cadjan memorandum; சாதகக்குறிப்பு எழுதிய ஓலை. 2. Ola record of a child's birth for casting its nativity;
Tamil Lexicon
, ''s.'' An ola-memorandum, &c. 2. An ola-memorandum of the hour of a child's birth, so as to cast its nativity.
Miron Winslow
kuṟippōlai,
n. id. + ஓலை.
1. Cadjan memorandum;
கணக்குக்குறிப்பு எழுதிய ஓலை.
2. Ola record of a child's birth for casting its nativity;
சாதகக்குறிப்பு எழுதிய ஓலை.
DSAL