Tamil Dictionary 🔍

குறுவஞ்சி

kuruvanji


படையெடுத்து வந்த பேரரசருக்குச் சிற்றரசர் பணிந்து திறை கொடுத்துத் தம் குடிகளைப் புரக்கும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படையெடுத்துவந்த பெருவேந்தனுக்குச் சிறு வேந்தன் பணிந்து திறைகொடுத்துத் தன் குடிகளைப் புரக்கும் புறத்துறை. (பு. வெ. 3, 17.) Theme of a petty king securing the welfare of his kingdom by paying tribute to an invading monarch;

Tamil Lexicon


kuṟu-vanjci,
n. id. +. (Puṟap.)
Theme of a petty king securing the welfare of his kingdom by paying tribute to an invading monarch;
படையெடுத்துவந்த பெருவேந்தனுக்குச் சிறு வேந்தன் பணிந்து திறைகொடுத்துத் தன் குடிகளைப் புரக்கும் புறத்துறை. (பு. வெ. 3, 17.)

DSAL


குறுவஞ்சி - ஒப்புமை - Similar