குறிஞ்சிலி
kurinjili
காதில் அணிதற்குரிய பூவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதில் அணிதற்குரிய பூவகை. காதிடைக் குற்றமில் குறிஞ்சிலிக் கொத்தும் (திருவாலவா. 54, 20). A kindof flower worn as an ear-ornament;
Tamil Lexicon
kuṟinjcili,
n. prob. குறிஞ்சி.
A kindof flower worn as an ear-ornament;
காதில் அணிதற்குரிய பூவகை. காதிடைக் குற்றமில் குறிஞ்சிலிக் கொத்தும் (திருவாலவா. 54, 20).
DSAL