Tamil Dictionary 🔍

குச்சரி

kuchari


ஒரு பண்வகை ; முற்காலத்திலே வழங்கிய துகில்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்காலத்து வழங்கிய துகில்வகை. (சிலப். 14, 108, உரை.) 2. A kind of garment used in ancient times; ஓர் இராகம். குச்சரி குறுங்கலிசொல் கொல்லியது பாடா (இரகு. தேனு. 25). 1. A musical mode;

Tamil Lexicon


VI. v. i. feel disgusted, அருவருப் புக்கொள்.

J.P. Fabricius Dictionary


ஒருபண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A mode of singing, ஓர் பண்.

Miron Winslow


kuccāi
n. gurjarī.
1. A musical mode;
ஓர் இராகம். குச்சரி குறுங்கலிசொல் கொல்லியது பாடா (இரகு. தேனு. 25).

2. A kind of garment used in ancient times;
முற்காலத்து வழங்கிய துகில்வகை. (சிலப். 14, 108, உரை.)

DSAL


குச்சரி - ஒப்புமை - Similar