Tamil Dictionary 🔍

குளஞ்சி

kulanji


கிச்சிலிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிச்சிலி. (W.) Sylhet orange. See சருக்கரை. (யாழ். அக.) Sugar;

Tamil Lexicon


s. a shrub with small fruits; 2. oranges of small size, கிச்சிலி.

J.P. Fabricius Dictionary


, [kuḷñci] ''s. [vul.]'' Orange, கிச்சிலி.

Miron Winslow


kuḷanjci,
n. குளம்1+.
Sylhet orange. See
கிச்சிலி. (W.)

kuḷanjci
n. குளம்.
Sugar;
சருக்கரை. (யாழ். அக.)

DSAL


குளஞ்சி - ஒப்புமை - Similar