குண்டணி
kundani
குறளைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறளைச்சொல். (W.) Slander, calumny;
Tamil Lexicon
s. backbiting, slander calumny, பின் புறணி. குண்டணிக்காரன், a calumniator. கோள் குண்டணி சொல்ல, to backbite, slander, defame.
J.P. Fabricius Dictionary
, [kuṇṭṇi] ''s. [vul.]'' Backbiting, slan der, calumny, குறளை.
Miron Winslow
kuṇṭaṇi,
n. [M. kuṇṭaṇi.]
Slander, calumny;
குறளைச்சொல். (W.)
DSAL