Tamil Dictionary 🔍

குண்டலி

kundali


நாபித்தானம் ; கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம் ; சீந்திற்கொடி ; சங்கஞ்செடி ; சுத்தமாயை ; பாம்பு ; மயில் ; மான் ; தாளகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயில். 2. Peacock; பாம்பு. 1. Snake; See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133.) Primal Māyā, as the presiding power in kuṇṭali. மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சத்தி. (பிரபோத. 44, 20.) 2. (Yōga.) A šakti or principle in the form of a serpent, abiding in the mūlādhāra; சீந்தில். (தைலவ. தைல. 56.) 1. Gulancha. See குய்யந்திற்கும் குதத்திற்கும் நடுவில் இருப்பதாகக் கருதும் மூலாதாரம் (ஔவை. கு. நினைப்புறு. 2.) 2. mystic circle situated between the anus and the generative organ; நாபித்தானம். குண்டாலியா னன லையோம்பி (சி. சி. 9, 8). 1. Umbilical region; தாளகம். (யாழ். அக.) Yellow orpiment; மான். 3. Deer;

Tamil Lexicon


s. Kalee, காளி; 2. the posteriors, மூலாதாரம்; 3. the mystic circle between the anus and the generative organ; 4. the mystic, ஓம்; 5. a snake; 6. menispermum சீந்தில்.

J.P. Fabricius Dictionary


இசங்கு, காளி, பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṇṭali] ''s.'' A snake, பாம்பு. 2. A thorny kind of shrub, சீந்தில், Menisper mum glabrum, ''L.'' 3. The posteriors, மூலா தாரம். 4. Kali, a form of Durga, காளி. 5. The mystic ஓம். Wils. p. 228. KUN'D'ALI. 6. A thorny shrub, இசங்கு.

Miron Winslow


kuṇṭali,
n. prob. kuṇdalin.
1. Umbilical region;
நாபித்தானம். குண்டாலியா னன லையோம்பி (சி. சி. 9, 8).

2. mystic circle situated between the anus and the generative organ;
குய்யந்திற்கும் குதத்திற்கும் நடுவில் இருப்பதாகக் கருதும் மூலாதாரம் (ஔவை. கு. நினைப்புறு. 2.)

kuṇṭaliṉi,
n. kuṇdalnī.
1. Gulancha. See
சீந்தில். (தைலவ. தைல. 56.)

2. (Yōga.) A šakti or principle in the form of a serpent, abiding in the mūlādhāra;
மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சத்தி. (பிரபோத. 44, 20.)

kuṇṭali
n. kuṇdalinī
Primal Māyā, as the presiding power in kuṇṭali.
See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133.)

kuṇṭali
n. kuṇdalin. (யாழ். அக.)
1. Snake;
பாம்பு.

2. Peacock;
மயில்.

3. Deer;
மான்.

kuṇṭali
n. perh. kuṇdalinī.
Yellow orpiment;
தாளகம். (யாழ். அக.)

DSAL


குண்டலி - ஒப்புமை - Similar