Tamil Dictionary 🔍

குரோதி

kuroathi


அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தெட்டாம் ஆண்டு ; கோபி ; பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செற்றங்கொண்டவன்-ள். Colloq. Rancorous person; முப்பத்தெட்டாம் வருஷம். The 38th year of the Indian cycle of 60 years; செற்றங்கொள்ளுதல். To bear rancour;

Tamil Lexicon


VI. v. i. bear malice; be angry with one, பகைசாதி.

J.P. Fabricius Dictionary


, [kurōti] ''s.'' The thirty-eighth year of the Hindu cycle, ஓராண்டு. See வருடம்.

Miron Winslow


kurōti
n. Krōdha.
To bear rancour;
செற்றங்கொள்ளுதல்.

kurōti,
n. krōdhin.
Rancorous person;
செற்றங்கொண்டவன்-ள். Colloq.

kurōti,
n. Krōdha.
The 38th year of the Indian cycle of 60 years;
முப்பத்தெட்டாம் வருஷம்.

DSAL


குரோதி - ஒப்புமை - Similar