Tamil Dictionary 🔍

குருதி

kuruthi


இரத்தம் ; சிவப்பு ; செவ்வாய் ; மூளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. குருதித்துகிலின் னுறையை (சீவக. 926). 2. Red colour; செவ்வாய். (திவா) 3. Mars; குருத்து. மூளை. (W.) 4. cf. Brain; இரத்தம். (திவா.) 1. cf. rudhira. [M. kuruti.] Blood;

Tamil Lexicon


s. blood, இரத்தம்; 2. the brain, மூளை; 3. red colour, சிவப்பு; 4. Mars, செவ்வாய். குருதிவாரம், Tuesday.

J.P. Fabricius Dictionary


, [kuruti] ''s.'' Red, சிவப்பு. 2. Blood, இரத் தம். 3. (நிக.) The planet Mars, செவ்வாய். 4. The brain, மூளை. ''(M. Dic.)''

Miron Winslow


kuruti,
n. perh. குரு1-.
1. cf. rudhira. [M. kuruti.] Blood;
இரத்தம். (திவா.)

2. Red colour;
சிவப்பு. குருதித்துகிலின் னுறையை (சீவக. 926).

3. Mars;
செவ்வாய். (திவா)

4. cf. Brain;
குருத்து. மூளை. (W.)

DSAL


குருதி - ஒப்புமை - Similar