குரோசம்
kuroasam
இரண்டேகால் மைல்கொண்ட தொலைவு ; கூப்பிடு தொலைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
2 1/4 மைல் கொண்ட தூரம். (கந்தபு. அண்டகோ; 1. Indian league, kōs = about 2 1/4 miles=2000 தண்டம்; கூப்பிடுதூரம். (திவா.) 2. Distance of a call;
Tamil Lexicon
s. the distance of a call, கூப்பிடுதூரம்; 2. a distance of about 2?? miles-an Indian league
J.P. Fabricius Dictionary
, [kurōcam] ''s. [in long measure.]'' A kós, the distance of a call, being equal to two thousand Indian poles, each two, or ac cording to some, four cubits, கூப்பிடுதூரம். (காந்.) Wils. p. 259.
Miron Winslow
kurōcam,
n. krōša.
1. Indian league, kōs = about 2 1/4 miles=2000 தண்டம்;
2 1/4 மைல் கொண்ட தூரம். (கந்தபு. அண்டகோ;
2. Distance of a call;
கூப்பிடுதூரம். (திவா.)
DSAL