கரசம்
karasam
புலித்தொடக்கி ; கூரிய நுனியுடைய ஓர் ஆயுதம் ; யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரிய நுனியுடையதாய்க் கைவடிவாகச் செய்யப்பட்ட இரும்பாயுதவகை. (சுக்கிரநீதி, 331.) A sharppointed steel weapon shaped like an arm; புலிதொடக்கி. (மலை) Mysore thorn.
Tamil Lexicon
[karacam ] --கரசை, ''s.'' One of the as trological division of time. (See கரணம்.) 2. An elephant, யானை.''(p.)''.
Miron Winslow
karacam
n.
Mysore thorn.
புலிதொடக்கி. (மலை)
karacam
n. kara-ja.
A sharppointed steel weapon shaped like an arm;
கூரிய நுனியுடையதாய்க் கைவடிவாகச் செய்யப்பட்ட இரும்பாயுதவகை. (சுக்கிரநீதி, 331.)
DSAL