Tamil Dictionary 🔍

குருந்து

kurundhu


வெண்குருந்து ; குழந்தை ; காட்டெலுமிச்சை ; ஒருவகைச் சிறுமரம் ; குருக்கத்தி ; குருந்தக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குருந்தக்கல். (W.) வெண்குருத்து. 1. White tender leaf; tender shoots; குருக்கத்தி. (பிங்.) 4. Common delight of the woods, m. cl., Hiptage madablota; காட்டெலுமிச்சைவகை. (L.) 2. A speicies of wild lime, s.tr., Atalantia racemosa; புனவெலுமிச்சை. (பிங்.) 1. Wild lime, Atalantia; குழந்தை. 2. Infant; ஒருவகைச் சிறுமரம். (L.) 3. A species of wild lime, s.tr., Atalantia missionis;

Tamil Lexicon


s. a kind of lemon tree, atalantia racemosa; 2. an infant, குழந்தை; 3. emery, குருந்தம்; 4. white tender leaf, tender shoots. பெருங்குருந்து, a large kind of குருந்து.

J.P. Fabricius Dictionary


குந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuruntu] ''s.'' A class of trees of fragrant foliage, குருந்தமரம். 2. ''[local.]'' An infant, குழந்தை. 3. Diamond spaat--as குருவிந்தக்கல்.

Miron Winslow


kuruntu,
n. குருத்து. (பிங்.)
1. White tender leaf; tender shoots;
வெண்குருத்து.

2. Infant;
குழந்தை.

kuruntu,
n. prob. kunda.
1. Wild lime, Atalantia;
புனவெலுமிச்சை. (பிங்.)

2. A speicies of wild lime, s.tr., Atalantia racemosa;
காட்டெலுமிச்சைவகை. (L.)

3. A species of wild lime, s.tr., Atalantia missionis;
ஒருவகைச் சிறுமரம். (L.)

4. Common delight of the woods, m. cl., Hiptage madablota;
குருக்கத்தி. (பிங்.)

kuruntu,
n. prob. kuruvinda.
See குருந்தக்கல். (W.)
.

DSAL


குருந்து - ஒப்புமை - Similar