Tamil Dictionary 🔍

குருந்தம்

kurundham


குருந்தக்கல் ; குருந்தமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குருந்தக்கல். . See குருந்து2. குருந்தமொன் றொசித்தானெடுஞ்சென்று (திவ். பெரியாழ். 4, 4, 7).

Tamil Lexicon


s. emery, red ochre. குருந்தப்பொடி, emery powder.

J.P. Fabricius Dictionary


ஓர்மரம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kuruntm ] --குருந்தக்கல், ''s.'' [''prop.'' குருவிந்தம்.] Diamond-spaat; emery, ஓர்வ கைக்கல்.

Miron Winslow


kuruntam,
n. id.
See குருந்தக்கல்.
.

kuruntam,
n. prob. kunda.
See குருந்து2. குருந்தமொன் றொசித்தானெடுஞ்சென்று (திவ். பெரியாழ். 4, 4, 7).
.

DSAL


குருந்தம் - ஒப்புமை - Similar