Tamil Dictionary 🔍

குருத்து

kuruthu


மரம் முதலியவற்றின் குருத்து , ஓலைக் கொழுந்து ; தந்தம் , மூளை இவற்றின் குருத்து ; காதுக் கருத்து ; இளமை ; வெண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரமுதலியவற்றின் குருத்து. குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி, 211). 1. [M. kuruttu.] Sprout; white tender leaves of a tree; shoots of grain and leguminous plants; காதுக்குருத்து. 2. Tender part of the internal ear, tympanum; தந்தம் மூளையிவற்றின் கருத்து. 3. Pith, as of elephant's tusk, brain matter; வெண்மை. (பிங்.) 4. Whiteness; இளமை. (W.) 5. Tenderness;

Tamil Lexicon


s. the young tender leaves of palms, plantain trees etc; 2. that which is tender and white, இளமை, இளசு; 3. whiteness, tenderness; 4. brain matter; 5. the tender part of the internal ear, or the tympanum காதுக்குருத்து. குருத்திற்கு, down, soft feathers. குருத்துவிட, --வீச, --எறிய; to shoot out fresh and tender leaves. குருத்தோலை, a young tender leaf. குருத்தோலைத் திருவிழா, (R. C.) palm Sunday, Also குருத்தோலைப் பெரு நாள், --ஞாயிறு.

J.P. Fabricius Dictionary


குருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuruttu] ''s.'' The white, tender leaves of a palm or plantain tree, recently shot forth, ஓலைமுதலியவற்றின்குருத்து. 2. The tender leaves or shoots of grain and of leguminous plants, &c., முளை. 3. Tenderness, இளமை. 4. White, வெண்மை. 5. The tender, delicate part of the internal ear, காதுக்குருத்து.

Miron Winslow


kuruttu,
n. குரு1-.
1. [M. kuruttu.] Sprout; white tender leaves of a tree; shoots of grain and leguminous plants;
மரமுதலியவற்றின் குருத்து. குருத்திற் கரும்புதின் றற்றே (நாலடி, 211).

2. Tender part of the internal ear, tympanum;
காதுக்குருத்து.

3. Pith, as of elephant's tusk, brain matter;
தந்தம் மூளையிவற்றின் கருத்து.

4. Whiteness;
வெண்மை. (பிங்.)

5. Tenderness;
இளமை. (W.)

DSAL


குருத்து - ஒப்புமை - Similar