Tamil Dictionary 🔍

குருத்தோலைஞாயிறு

kurutholaignyaayiru


கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞாயிறன்று கிறிஸ்துநாதர் எருசெலேம் நகர்க்குள் ஜயகோஷத்தொடு பிரவேசித்தைகைத் கொண்டடும் கிறிஸ்தவத்திருநாள். Chr. Palm Sunday, the Sunday next before Easter, in commemoration of Christ's triumphal entry into Jerusalem;

Tamil Lexicon


kuruttōlai-njāyiṟu,
n. குருத்தோலை+.
Palm Sunday, the Sunday next before Easter, in commemoration of Christ's triumphal entry into Jerusalem;
ஞாயிறன்று கிறிஸ்துநாதர் எருசெலேம் நகர்க்குள் ஜயகோஷத்தொடு பிரவேசித்தைகைத் கொண்டடும் கிறிஸ்தவத்திருநாள். Chr.

DSAL


குருத்தோலைஞாயிறு - ஒப்புமை - Similar