குருத்துவம்
kuruthuvam
குருத்தன்மை ; பெருமை ; கனம் ; நன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. குருத்துவமான மனத்தின் (ஞானவா. சித். 3) 2. Honor, nobility; ஆசாரியத்தனமை. 1. State of a guru, prieshood; கனம். 3. Heaviness of a body; நன்றி. குர்த்துவங் கெட்டவன. Loc. 4. Gratitude;
Tamil Lexicon
, ''s.'' Priesthood, or the dignity, power, honor, &c., of a guru, குருத்தன்மை. 2. Honor, respectability, கனம். Wils. p. 293.
Miron Winslow
kuruttuvam,
n. guru-tva.
1. State of a guru, prieshood;
ஆசாரியத்தனமை.
2. Honor, nobility;
பெருமை. குருத்துவமான மனத்தின் (ஞானவா. சித். 3)
3. Heaviness of a body;
கனம்.
4. Gratitude;
நன்றி. குர்த்துவங் கெட்டவன. Loc.
DSAL