Tamil Dictionary 🔍

குருகு

kuruku


விலங்கு முதலியவற்றின் இளமை ; குட்டி ; குருத்து ; வெண்மை ; பறவை ; நாரை ; அன்றில் ; கோழி ; மூலநாள் ; கொல்லுலை மூக்கு ; கைவளை ; குருக்கத்திமரம் ; கல்லால்வகை ; ஒரு நாடு ; இடைச்சங்க நூல்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருத்து. குருகு பறியா நீளிரும் பனைமிசை (பரிபா. 2, 43). ஆளிநன்மான் . . . வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும் (அகநா. 381). 3. Pith, as of tree or elephant's tusk; வெண்மை. (திவா.) 4. Whitness; பறவை. (சூடா.) 5. Bird; நாரை. வான்பறைக் குருகினெடுவரி பொற்ப (பதிற்றுப். 83, 2). bird6. Heron, stork, crane; கோழி. (பிங்.) 7. cf. kukkuṭa. Gallinacious fowl; அன்றில். குருகுபெயர்க் குன்றம் (மணி. 5, 13). 8. cf. krauca. The aṉṟil bird; மூலநாள். (திவா.) 9. The 19th nakṣatra; துருத்திவைத்தூதும் கொல்லுலைமூக்கு. ஊதுலைக் குருகி னுயிர்த்தனர் (சிலப். 4, 59). 10. Hole in the centre of the smith's forge for the nozzle of the bellows; கைவளை. கைகுவிபிடித்துக் குருகணி செறித்த (கல்லா. 44, 22). 11. Bracelet, armlet; குருக்கத்தி. குருகுந் தளவமும் (சிலப். 13, 155). 12. Common delight of the woods. See கல்லால்வகை. (L.) 13. White fig; ஒரு தேசம். (W.) 14. Name of a country; இடைச்சங்க நூல்களுல் ஒன்று. (இறை. 1, உரை.) 15. A poem of the Middle Sangam; விலங்குழதலியவற்றின் இளமை. (சூடா). 1. [T. M. Tu. kuru.] Young, as of an animal; குட்டி. சிங்கக்குருகு (திவ். திருப்பா. 1, வ்யா.). 2. Young, as of an beast;

Tamil Lexicon


s. that which is tender, young, இளமை; 2. a young bird, a water bird, a heron, நாரை; 3. whiteness, வெண் மை; 4. the bird, அன்றில்; 5. the 9th lunar asterism, மூலம்; 6. குருக்கத்தி which see. குருகுமணல், fine, white sand. குருக்கு, a plantation of young palmtrees. பனங்குருக்கு, a spot of ground full of young palmyra trees.

J.P. Fabricius Dictionary


, [kuruku] ''s.'' That which is young and tender, இளமை. 2. Whiteness, வெண்மை. 3. A bird in general, பறவைப்பொது. 4. A water-bird, the heron or crane, நாரை. 5. The gallinacious fowl, கோழி. 6. An arm-ring, bracelet, கைவளை. 7. The nine teenth lunar asterism, (nacshatra) or the time during which the moon is traversing it, மூலநாள். 8. Aspecies of tree, குருக்கத்தி, G&oe;rtnera racemosa. 9. Hole in the centre of the smith's forge, for the nozzle of the bellows, உலைமூக்கு. 1. One of the fifty-six countries of India, ஓர்தேசம்.

Miron Winslow


kuruku,
n. குரு1-.
1. [T. M. Tu. kuru.] Young, as of an animal;
விலங்குழதலியவற்றின் இளமை. (சூடா).

2. Young, as of an beast;
குட்டி. சிங்கக்குருகு (திவ். திருப்பா. 1, வ்யா.).

3. Pith, as of tree or elephant's tusk;
குருத்து. குருகு பறியா நீளிரும் பனைமிசை (பரிபா. 2, 43). ஆளிநன்மான் . . . வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும் (அகநா. 381).

4. Whitness;
வெண்மை. (திவா.)

5. Bird;
பறவை. (சூடா.)

bird6. Heron, stork, crane;
நாரை. வான்பறைக் குருகினெடுவரி பொற்ப (பதிற்றுப். 83, 2).

7. cf. kukkuṭa. Gallinacious fowl;
கோழி. (பிங்.)

8. cf. kraunjca. The aṉṟil bird;
அன்றில். குருகுபெயர்க் குன்றம் (மணி. 5, 13).

9. The 19th nakṣatra;
மூலநாள். (திவா.)

10. Hole in the centre of the smith's forge for the nozzle of the bellows;
துருத்திவைத்தூதும் கொல்லுலைமூக்கு. ஊதுலைக் குருகி னுயிர்த்தனர் (சிலப். 4, 59).

11. Bracelet, armlet;
கைவளை. கைகுவிபிடித்துக் குருகணி செறித்த (கல்லா. 44, 22).

12. Common delight of the woods. See
குருக்கத்தி. குருகுந் தளவமும் (சிலப். 13, 155).

13. White fig;
கல்லால்வகை. (L.)

14. Name of a country;
ஒரு தேசம். (W.)

15. A poem of the Middle Sangam;
இடைச்சங்க நூல்களுல் ஒன்று. (இறை. 1, உரை.)

DSAL


குருகு - ஒப்புமை - Similar