Tamil Dictionary 🔍

குருடி

kuruti


பார்வையில்லாதவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணில்லாதவன். Blind woman;

Tamil Lexicon


, ''s.'' A blind female, கண்ணில் லாள்.

Miron Winslow


kuruṭi,
n. id. [K. M. kurudi.]
Blind woman;
கண்ணில்லாதவன்.

DSAL


குருடி - ஒப்புமை - Similar