Tamil Dictionary 🔍

குருநாடி

kurunaati


நாடிகொண்டு நோயியல்பு அறியும்வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல். 1. A treatise dealing with the diagnosis of diseases by feeling the pulse; தேவகுருவின் அருளால் இயற்றிப் பெற்றதாகக் கூறும் ஆறுடநூல். 2. A treatise on augury believed to be inspired by Brhaspati;

Tamil Lexicon


kuru-nāṭi,
n. id. +.
1. A treatise dealing with the diagnosis of diseases by feeling the pulse;
நாடிகொண்டு நோயியல்பு அறியும்வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்.

2. A treatise on augury believed to be inspired by Brhaspati;
தேவகுருவின் அருளால் இயற்றிப் பெற்றதாகக் கூறும் ஆறுடநூல்.

DSAL


குருநாடி - ஒப்புமை - Similar