குருகுலம்
kurukulam
குரு மரபு ; குருவின் வாழ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருவமிசம். குருகுலத்தவ ரியற்கை நன்று (பாரத. கிருட்டிண.118). The Kuru dynasty; குருவின் வாழ்விடம். Residence or home of a guru's home;
Tamil Lexicon
, ''s.'' The Kuru dynasty; the patronymic is commonly applied to the sons and descendants of Dhrutarashtra, குருவமிசம்.
Miron Winslow
kuru-kulam,
n. kuru +.
The Kuru dynasty;
குருவமிசம். குருகுலத்தவ ரியற்கை நன்று (பாரத. கிருட்டிண.118).
kurukulam,
n. guru +.
Residence or home of a guru's home;
குருவின் வாழ்விடம்.
DSAL