குதுகலம்
kuthukalam
காண்க : குதூகலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குதூகலம். குதுகலம் பொங்க (தணிகைப்பு. பிரமன் சிருட். 83).
Tamil Lexicon
குதுகுலம், குதூகலம், குதுகம், s. joy, transport of joy, அகக்களிப்பு.
J.P. Fabricius Dictionary
[kutukalam ] --குதூகலம், ''s.'' [''vul.'' குது குலம்.] Joy, transport of joy, அகக்களிப்பு. Wils. p. 228.
Miron Winslow
kutukalam,
n. kutūhala.
See குதூகலம். குதுகலம் பொங்க (தணிகைப்பு. பிரமன் சிருட். 83).
.
DSAL