குரா
kuraa
குராமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குராமரம். குராநற் செழும்போது கொண்டு (திவ். இயற். 2, 31). Bottle-flower, s.tr., Webera corymbosa;
Tamil Lexicon
குரவு, s. perfume, வாசனை; 2. weberia corymbosa, a shrub.
J.P. Fabricius Dictionary
குடிலம், கோட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kurā] ''s.'' The குரவு shrub.
Miron Winslow
kurā,
n. cf. kurava.
Bottle-flower, s.tr., Webera corymbosa;
குராமரம். குராநற் செழும்போது கொண்டு (திவ். இயற். 2, 31).
DSAL