Tamil Dictionary 🔍

குரால்

kuraal


புகர்நிறம் ; ஈனாப் பருவத்து ஆடு ; பசு ; கோட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசு. குஞ்சர மெண்கு குராலரி யேனம் (சேதுபு. மங்கல. 27). 2. Cow; புகர்நிறம். (திவா.) 1. Dim, tawny colour; கோட்டான். பலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணி. 6, 76). 3. A kind of owl;

Tamil Lexicon


s. a cow, பசு; 2. dim tawny colour, கபிலநிறம்; 3. a kind of owl. குராற்பசு, a cow of a tawny colour.

J.P. Fabricius Dictionary


, [kurāl] ''s.'' A dun, tawny color, கபிலைநி றம். 2. A cow, பசு. (compare குரம்.) 3. A kind of owl, கோட்டான். (நிக.)

Miron Winslow


kurāl,
n.
1. Dim, tawny colour;
புகர்நிறம். (திவா.)

2. Cow;
பசு. குஞ்சர மெண்கு குராலரி யேனம் (சேதுபு. மங்கல. 27).

3. A kind of owl;
கோட்டான். பலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணி. 6, 76).

DSAL


குரால் - ஒப்புமை - Similar