Tamil Dictionary 🔍

சுரா

suraa


கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். சுழிசுரா பாண்டந்தன்னைக் ... கழுவிடினும் (சூத.ஞான.11, 28). Toddy;

Tamil Lexicon


சுரை, s. palm-wine, toddy, கள். சுராகரம், the cocoanut tree, as the source of toddy. சுராபானம், drinking toddy or spirit.

J.P. Fabricius Dictionary


கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [curā] ''s.'' Palm-wine, toddy, கள். W. p. 935. SURA. (''in Tamil'', சுரை.) ''(p.)''

Miron Winslow


curā,
n. surā.
Toddy;
கள். சுழிசுரா பாண்டந்தன்னைக் ... கழுவிடினும் (சூத.ஞான.11, 28).

DSAL


சுரா - ஒப்புமை - Similar