கதுமெனல்
kathumenal
விரைதல் ; விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. கதுமெனக் கரைந்து (பொருந. 101). Expression denoting quickness;
Tamil Lexicon
, [ktumeṉl] ''v. noun.'' Occurring quickly, hastily, suddenly, விரைவுக்குறிப்பு. ''(p.)'' கதுமெனத்தாநோக்கி. They (the eyes) look ing quickly. (குறள்.)
Miron Winslow
katum-eṉal
n.
Expression denoting quickness;
விரைவுக்குறிப்பு. கதுமெனக் கரைந்து (பொருந. 101).
DSAL