Tamil Dictionary 🔍

கும்பிடுசட்டி

kumpidusatti


தீச்சட்டி ; தட்டார் நெருப்பு வைக்கும் சட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணப்புச்பட்டி. 1. Chafing-dish or portable furnace; தட்டார் நெருப்புவைக்கும் சட்டி. (W.) 2. Potsherd in which fire is kept by goldmiths;

Tamil Lexicon


தீச்சட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''prov.'' கும்பியிடுசட்டி.] A gold-smith's vessel in which he keeps fire. 2. A pot which fire is kept for warming in cold weather; a chafer, கண ப்புச்சட்டி.

Miron Winslow


kumpiṭu-caṭṭi,
n. கும்பி1+இடு-+சட்டி. [T. kumpaṭi, K. mumpaṭe.]
1. Chafing-dish or portable furnace;
கணப்புச்பட்டி.

2. Potsherd in which fire is kept by goldmiths;
தட்டார் நெருப்புவைக்கும் சட்டி. (W.)

DSAL


கும்பிடுசட்டி - ஒப்புமை - Similar