Tamil Dictionary 🔍

கும்பிடுபூச்சி

kumpidupoochi


முன்னங்காலகளைக் கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி. (J.) Praying insect, as holding its anterior legs in a mnner suggesting hands claped in prayer, Mantis religiosa;

Tamil Lexicon


ஒருவகைப்பூச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A class of insects bordering on the vegetable king dom, whose feelers resemble hands raised in worship.

Miron Winslow


kumpiṭu-pūcci,
n. கும்பிடு+.
Praying insect, as holding its anterior legs in a mnner suggesting hands claped in prayer, Mantis religiosa;
முன்னங்காலகளைக் கூட்டிக் கும்பிடுவதுபோல் தோன்றும் ஒருவகை இலைப்பூச்சி. (J.)

DSAL


கும்பிடுபூச்சி - ஒப்புமை - Similar