கம்புகட்டி
kampukatti
நீர் பாய்ச்சுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏரி நீர்பாய்ச்சுவோன் கடல் வருணன் கம்புகட்டி (சேக்கிழார். பு. 4). One who irrigates;
Tamil Lexicon
kam-pukaṭṭi
n. prob. கம்2 + புகட்டு-.
One who irrigates;
ஏரி நீர்பாய்ச்சுவோன் கடல் வருணன் கம்புகட்டி (சேக்கிழார். பு. 4).
DSAL