Tamil Dictionary 🔍

குத்பா

kuthpaa


மகமதியப் பள்ளியிற்சில விசேடநாட்களில் நிகழும் மதப்பிரசங்கம். 1. Sermon at a mosque after prayers on Fridays, on the feast day after Ramzan or Bakrid; மகமதியமதப் பிரசங்கம் நிகழும் நாள். 2. The day of such sermons;

Tamil Lexicon


kutpā,
n. U. khutba.
1. Sermon at a mosque after prayers on Fridays, on the feast day after Ramzan or Bakrid;
மகமதியப் பள்ளியிற்சில விசேடநாட்களில் நிகழும் மதப்பிரசங்கம்.

2. The day of such sermons;
மகமதியமதப் பிரசங்கம் நிகழும் நாள்.

DSAL


குத்பா - ஒப்புமை - Similar