கும்பஞ்சாய்தல்
kumpanjaaithal
மரணகாலத்துத் தலைசாய்ந்து விழுதல். (J.) To droop, as the head just at the point of death;
Tamil Lexicon
kumpanj-cāy-
v. intr. id. +.
To droop, as the head just at the point of death;
மரணகாலத்துத் தலைசாய்ந்து விழுதல். (J.)
DSAL