Tamil Dictionary 🔍

கன்னஞ்செய்தல்

kannanjeithal


கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேட்டல். கன்னஞ்செய்வா யாகில் (பதினொ. க்ஷேத்திர. 20). To hear;

Tamil Lexicon


kaṉṉanj-cey-
v. intr. id. +.
To hear;
கேட்டல். கன்னஞ்செய்வா யாகில் (பதினொ. க்ஷேத்திர. 20).

DSAL


கன்னஞ்செய்தல் - ஒப்புமை - Similar