Tamil Dictionary 🔍

குமிழ்

kumil


நீர்க்குமிழ் ; உருண்டு திரண்ட வடிவம் ; எருதின் திமில் ; உள்ளங்காற் கட்டி ; நாணற்புல் ; குமிழமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணல். (மலை.) 8. Kaus, a large and coarse grass. See நீர்க்குமிழி. (பிங்.) 1. Water bubble; உருண்டு திரண்ட வடிவம். (W.) 2. [M. kumiḻ.] Knob, as of wooden sandals; sandals; stud; pommel; anything round or covex, as the head of a nail; எருத்தின் திமில். (W.) 3. Hump of an ox; உள்ளங்கால் வீக்கம். (W.) 4. Swelling in the sole of the foot; நிலக்குமிழ். 5. [M. kumiḻ.] Small Cashmere tree. See பெருங்குமிழ். (தொல். எழுத். 386.) 6. [T. gumudu.] Coomb teak. See நீரைவடிக்கும் செடிவகை. 7. Mucilaginous shrub that yields water, Gruelina parviflora;

Tamil Lexicon


VI. v. i. grow conical or globular, திரள்; 2. rise in bubbles. கொப்பளி; v.t. cause to sound, ஒலிக்கச்செய்; 2. winnow, கொழி. குமிழ்ப்பு, v. n. bubbling up, swelling; 2. horripilation, மயிர்ச்சிலிர்ப்பு; 3. winnowing, கொழித்தல். குமிழ்வண்டு, குடைவண்டு, a perforating beetle.

J.P. Fabricius Dictionary


, [kumiẕ] ''s.'' Bubble, blubber, நீர்க்குமிழி. 2. A knob--as of wooden slippers; a stud, a pommel, any thing round or convex--as the head of a nail, the chapter of a column, &c., திரண்டவடிவம். 3. A kind of thorny tree. Gmelina tomentosa, from which torches are made for travellers, ஓர்மரம். In poetry, the nose is often compared to the red குமிழ் flowers. 4. A reed, நாணல். ''(M. Dic.)'' 5. The hump of an ox, எழுத்துத்திமில். 6. A swelling or protuberance in the sole of the foot, உள்ளங்காற்கட்டி.

Miron Winslow


kumiḻ,
n. குமிழ்-.
1. Water bubble;
நீர்க்குமிழி. (பிங்.)

2. [M. kumiḻ.] Knob, as of wooden sandals; sandals; stud; pommel; anything round or covex, as the head of a nail;
உருண்டு திரண்ட வடிவம். (W.)

3. Hump of an ox;
எருத்தின் திமில். (W.)

4. Swelling in the sole of the foot;
உள்ளங்கால் வீக்கம். (W.)

5. [M. kumiḻ.] Small Cashmere tree. See
நிலக்குமிழ்.

6. [T. gumudu.] Coomb teak. See
பெருங்குமிழ். (தொல். எழுத். 386.)

7. Mucilaginous shrub that yields water, Gruelina parviflora;
நீரைவடிக்கும் செடிவகை.

8. Kaus, a large and coarse grass. See
நாணல். (மலை.)

DSAL


குமிழ் - ஒப்புமை - Similar