Tamil Dictionary 🔍

குமிழாணி

kumilaani


தலையில் குமிழ்கொண்ட ஆணி ; குமிழ்ப்பிடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையிற் குமிழ்கொண்ட ஆணி. (C. E. M.) 1. Studnail; . See குமிழ்ப்பிடி. (w.)

Tamil Lexicon


, ''s.'' A knob or stud. 2. A round-headed nail.

Miron Winslow


kumiḻ-āṇi,
n. id. +.
1. Studnail;
தலையிற் குமிழ்கொண்ட ஆணி. (C. E. M.)

See குமிழ்ப்பிடி. (w.)
.

DSAL


குமிழாணி - ஒப்புமை - Similar