Tamil Dictionary 🔍

குமாரன்

kumaaran


மகன் ; இளைஞன் ; முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருகக்கடவுள். கோயில்செல்லுபு குமார னிருந்தான் (கந்தபு. குமார. 16.) 3. Skanda, as son of šiva; இளைஞன். 2. Young man; புதல்வன். 1. Son;

Tamil Lexicon


s. a son, மகன். fem. குமா ரத்தி, குமாரி, a daughter.) குமாரப்பல்லாக்கு, a small palankeen. குமாரவர்க்கம், lineage, progeny. இராசகுமாரன், a prince.

J.P. Fabricius Dictionary


, [kumāraṉ] ''s.'' A son, புத்திரன். 2. A young man of sixteen years old, பாலி யன். 3. A man in the prime of youth from sixteen to twenty-four, or according to some, from sixteen to thirty-two. (See பருவம்.) 4. The son of a king's minister; a prince, இராசகுமாரன். 5. ''[in theatrical language.]'' A prince, the heir-apparent and an associate in the government of the empire, நாடகத்தில்வருங்குமாரன். 6. An adult son--a term of respect or flattery, விடலை. 7. Skanda, as enjoying eternal youth, முருகன். Wils. p. 23. KUMARA

Miron Winslow


kumāraṉm
n. ku-māra.
1. Son;
புதல்வன்.

2. Young man;
இளைஞன்.

3. Skanda, as son of šiva;
முருகக்கடவுள். கோயில்செல்லுபு குமார னிருந்தான் (கந்தபு. குமார. 16.)

DSAL


குமாரன் - ஒப்புமை - Similar